71+10 New Science Projects (Tamil)

SKU: Mag-22149

Do you have a project-assignment fron your physics teacher and do not know where to begin? Or, you have to participate in a Science Fair,and you wish to surprise everyone with a revolutionary chemistry model? Or, you simply wish to experiment with new concepts of physics,electronics,biology and chemistry? This revised book and the free CD contains 71+10 new projects on Physics, Chemistry, Biology and Electronics. The purpose of the book and CD is to ensure simple explanations of these 81 Science Projects done by Secondary and Senior Secondary students. This book will be a useful guide in the preparation of project work for students participating in science exhibitions. At the end, the book features many additional projects to work upon. Highlights: *Making an automatic Electric Alarm. *Making a Railway Signal. *Making an Astronomical Telescope. *Producing electricity from potatoes. *Making the Morse Code. #v&spublishers

Aazhi Sirukadhai Thoguppu

SKU: Mag-16186

ஆழி சிறுகதை தொகுப்பு

Appatakkar

SKU: Mag-2734

Do you know who an APPATAKKAR is? Well, every one of us has come across an APPATAKKAR in our life. And this story is about 4 guys and one hot girl who is the love interest of 2 of those guys. They get involved in a roller-coaster trip to shoot a documentary about temples in south India. With each of them having their own hidden agenda, from becoming a film director to proposing to a girl in Face book to getting drunk for the first time, the trip becomes more confusing than ever. But in the end, only one of them becomes the BIGGEST APPATAKKAR. So – can you guess the APPATAKKAR?? The book also has the super crazy Face Book song composed by Siva Shah

Ariviyal Kathaigal

SKU: Mag-13956

சிறுவர்களுக்கு அறிவியல் முன்னேற்றங்களைச் சொல்ல, கதை வடிவமே மிகச் சிறந்த வடிவமாக இருந்து வந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் பின் இருக்கும் சுவாரசியமான வரலாறே, சிறுவர்களை படிக்கத் தூண்டுகிறது.

கதை வடிவம், சிறுவர்களுக்கு அறிவியலை மட்டும் சொல்வதில்லை, கூடவே, அதைப் போன்ற கண்டுபிடிப்புகளில் ஈடுபாடு கொள்ளவும் உற்சாகம் கொள்ளவும் தூண்டுகோலாக அமைகிறது. கதையாக படித்தால் ஒரு செய்தி, ஒரு கண்டுபிடிப்பு, சிறுவர்கள் மனத்தில் ஆழப்பதிந்துவிடும் என்பது உறுதி.

என். சொக்கன் சிறுவர்களுக்காக கோகுலம் மாத இதழில் எழுதிய அறிவியல் கதைகளே இங்கே புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. எளிமையான மொழி, சுலபமான சொல்லும் முறை, நீரோட்டமான நடை என்று சிறுவர்களின் மொழித்திறனை மனத்தில் கொண்டு எழுதப்பட்ட கதைகள் இவை.

ASATHAL THOZHILGAL

SKU: Mag-14012

குறைந்த முதலீட்டில் தொடங்கக் கூடிய, பரிசோதித்துப் பார்த்து வெற்றி கண்ட 64 தொழில்களின் விவரம்…
* ஒரு கம்ப்யூட்டர் மூலம் வீட்டில் இருந்தே செயக் கூடிய பல எளிமையான தொழில்கள்…
* தொழில் தொடங்கும் போது எழும் சந்தேகங்கள் – விடைகள்…
* பிசினஸ் வெற்றிக்கான சக்சஸ் ஃபார்முலா…
* தொழில் வெற்றிக்கான 6 காரணிகள்…
* முதலீட்டைத் திரட்ட உதவும் எளிய வழிகள்…
* நீங்கள் இந்தப் புத்தகத்தை வாங்கச் செலவழிக்கும் பணமே, முதலீடாக மாறி, லாபத்தை அள்ளித் தரும்.
* மங்கையர் மலரில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.

BHAGAWAN BABA

SKU: Mag-14013

‘நீங்கள் என்னைக் கவனிக்காவிட்டாலும், நான் உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னை அளப்பதற்கான கருவியை, உங்களால் சிருஷ்டிக்க முடியாது. அதற்காக கவலைப்படாதீர்கள். அனைவருக்கும் அன்பு காட்டுங்கள்; அனைவரிடமும் அன்பாய் இருங்கள். உங்களை நான் காப்பாற்றுகிறேன்’ என்பது ஸ்ரீ பாபாவின் வாக்கு.
இந்தப் புரிதலுடன் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தால், இடையில் நிறுத்த முடியாது.

Chanakya Niti yavm Kautilya Arthashastra (Tamil)

SKU: Mag-24016

Mahapandit Chanakya ek rachnatmak vicharak the. Veh sarvshreshth arthshastri ke saath-saath mahaan raajneetigya evam katuneetigya the. Veh samraajya vinaashak bhi the tatha samrajya nirmaata bhi the. Unki 3 anupam kritiyan – chanakya neeti, chanakya sutra tatha kautilya arthashastra hain. iss pustak mein inn teeno ki vistrit vyakhya lekhak dwara prastut ki gayi hai. yeh pustak chintak, lekhak, prabandhak, sevak, shasak, prashasak, raajneetigya se lekar samaanya jan sab hi ke liye laabhdaayi tatha upyukt hai.(Mahapandit Chanakya was a creative thinker. He was a great economist and a great politician and a masterpiece.That empire was also a destroyer and the empire was also a producer. His 3 unique works – Chanakya policy, Chanakya Sutras and Kautilya economics. Detailed explanation of all three in this book is presented by the author.This book is beneficial and suitable for everyone, from the thinker, writer, manager, servant, ruler, administrator, politician to general public.) #v&spublishers

ENGAL M.S

SKU: Mag-13957

நினைத்தாலே மகிழ்ச்சியும் மனநிறைவும் மரியாதையும் ஏற்படுத்தக்கூடிய பெயர் எம்.எஸ். அவரது இசையை வியந்து போற்றியவர்களுக்கு மட்டுமின்றி, இசையே தெரியாத பல்லாயிரம் பேர்களுக்கும் கூட ஆதர்சமானவர். அதிசயப் பிறவி என்றே சொல்ல வேண்டும்.

எம்.எஸ். அம்மாவின் அன்பு, கனிவு, கருணை அனைத்தும் அவரது இசையைப் போன்றே கம்பீரம் நிறைந்தது. மூத்த கலைஞர்களிடம் அவர் காட்டிய பணிவு அலாதியானது; புதியதைக் கற்றுக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சி அபூர்வமானது; சக கலைஞர்களை அவர் ஊக்கப்படுத்திய முறை, வழிநடத்திய முறை தாய்மை நிறைந்தது.

அவரோடு பழகிய ஒவ்வொருவரும் அந்த இனிய நினைவுகளை தம் மனத்தில் அசைபோட்டுக்கொண்டே இருக்கின்றனர். அவரது எளிமையும் பக்குவமும் பாந்தமும் ஒவ்வொருவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் எம்.எஸ். அம்மாவின் ஒவ்வொரு பரிமாணம் பிடிபட்டு இருக்கிறது.

’எங்கள் எம்.எஸ்.’ என்ற இந்தப் புத்தகத்தில், ஒவ்வொருவரும் தாம் புரிந்துகொண்ட விதத்திலேயே எம்.எஸ். அம்மாவைச் சித்திரிக்க முயன்று இருக்கின்றனர்.

FIRST AID

SKU: Mag-14155

முதலுதவி என்பது விபத்துக்குள்ளான / நோயுற்ற ஒருவரின் உயிரைக் காப்பதற்கு அல்லது அவரது உடல் பாதிப்பைக் குறைப்பதற்கு முதலில் செய்யப்படும் ஒரு முக்கிய உதவி.

Ganesha (Tamil)

SKU: Mag-23778

Ganesha revered in India as the remover of obstacles is first and foremost an obedient son. Standing guard at his mother’s door, this son of Parvati refuses to let anyone through. Even Lord Shiva is denied entry! This confrontation between father and son has one beneficial outcome, the emergence of Ganesha, the elephant headed god of wisdom.

Gundumani Sirukathai Thoguppu

SKU: Mag-16529

குண்டுமணி சிறுகதை தொகுப்பு